வவுனியா ஒமந்தையில் வீதியினை விட்டு விலகி சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் கீழிறங்கி வயலிலுள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் சொகுசு வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளான சொகுசு வாகனம். வவுனியா ஒமந்தையில் வீதியினை விட்டு விலகி சொகுசு வாகனமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த குறித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியின் கீழிறங்கி வயலிலுள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.இவ்விபத்தில் சொகுசு வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.