• Sep 21 2024

மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில் வழிபாடு! சஜித் தலதா மாளிகையில் வழிபாடு

Chithra / Aug 16th 2024, 11:39 am
image

Advertisement


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசி பெற்றனர்

பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார

தலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்று ஆசி வழங்கினர்.


மஹிந்த மற்றும் நாமல் அனுராதபுரத்தில் வழிபாடு சஜித் தலதா மாளிகையில் வழிபாடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்று (16) அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் ஆசி பெற்றனர்பின்னர், மகா சங்கரத்தினருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டு தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) காலை ஸ்ரீ தலதா மாளிகைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தாரதலதா மாளிகைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவரை தியவடன நிலமே உள்ளிட்ட விகாரை பஸ்நாயக்க நிலமேமார்கள் வரவேற்று ஆசி வழங்கினர்.

Advertisement

Advertisement

Advertisement