• Dec 13 2024

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி அதிரடி அறிவிப்பு..!

Chithra / May 12th 2024, 12:40 pm
image

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக மைத்திரி அதிரடி அறிவிப்பு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்குழு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.இதன்படி, கட்சியின் தலைவராக அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement