சிலாபத்தில் இரண்டு லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சிலாபம் பம்பல பிரதேசத்தில் லொறி இன்று(22) அதிகாலையில் நடந்த விபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டதாக சிலாபம் மொலிஸார் தெரிவித்தனர்.
இதன் போது விறகுக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும்,மற்றைய வியாபார லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
லொறியின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபத்தில் பாரிய விபத்து சிலாபத்தில் இரண்டு லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.சிலாபம் பம்பல பிரதேசத்தில் லொறி இன்று(22) அதிகாலையில் நடந்த விபத்தில் பாரிய சேதம் ஏற்பட்டதாக சிலாபம் மொலிஸார் தெரிவித்தனர்.இதன் போது விறகுக் கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறியும்,மற்றைய வியாபார லொறியும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.லொறியின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் சாரதிக்கு படுகாயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.