• Sep 19 2024

மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்....!

Sharmi / Jun 3rd 2024, 9:10 am
image

Advertisement

முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.



மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம். முன்று நாள் விஜயமாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூஸா சமீர் தலைமையிலான குழுவினர் இன்றையதினம்(03) இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.இதன்போது, அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.மூஸா சமீர் உள்ளிட்ட இராஜதந்திரிகள் குழு, வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement