• Nov 24 2024

மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலி!

Chithra / Nov 22nd 2024, 11:49 am
image


பலாங்கொடை - கல்தொட்ட, மிரிஸ்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.

46 வயதுடைய மொஹமட் சியாமி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி சாந்த ஜயசேகர உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டதுடன், 

சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலி பலாங்கொடை - கல்தொட்ட, மிரிஸ்வத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச் சம்பவம் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.46 வயதுடைய மொஹமட் சியாமி என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பலாங்கொடை மரண விசாரணை அதிகாரி சாந்த ஜயசேகர உடற்கூற்று பரிசோதனையை மேற்கொண்டதுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலைக்கு பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement