கம்பளை பொலிஸ் பிரிவின் போதலாபிட்டிய பகுதியில், ரயிலில் மோதி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் கம்பளை இலங்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் இரவு நேர தபால் ரயிலில் மோதியே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் மோதி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி கம்பளை பொலிஸ் பிரிவின் போதலாபிட்டிய பகுதியில், ரயிலில் மோதி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்றுள்ளது.காயமடைந்த நபர் கம்பளை இலங்கவத்தை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் செல்லும் இரவு நேர தபால் ரயிலில் மோதியே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.