• Nov 28 2024

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவராக மங்கள விஜேசிங்க நியமனம்..!

Sharmi / Oct 15th 2024, 3:49 pm
image

இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Brown & Company PLC இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மங்கள விஜேசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

மங்கள விஜேசிங்க, கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவராக மங்கள விஜேசிங்க நியமனம். இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு (EDB) புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.Brown & Company PLC இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி மங்கள விஜேசிங்க இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மங்கள விஜேசிங்க, கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் முதுகலைப் பட்டதாரி ஆவார் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement