• May 19 2024

அக்கரபத்தனையில் ஆணின் சடலம் கண்டுப்பிடிப்பு..!!

Tamil nila / May 5th 2024, 8:47 pm
image

Advertisement

அக்கரபத்தனை பொலிஸ் பிறிவிற்கு உட்பட்ட டொரின்டன் மோசன்தோட்ட வனபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.

அப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற சிலர் சடலம் கிடப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்ததை அடுத்து குறித்த சடலத்தை பார்வை யிட்ட பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அக்கரபத்தனையில் ஆணின் சடலம் கண்டுப்பிடிப்பு. அக்கரபத்தனை பொலிஸ் பிறிவிற்கு உட்பட்ட டொரின்டன் மோசன்தோட்ட வனபகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப் பட்டுள்ளது.அப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்ற சிலர் சடலம் கிடப்பதை அவதானித்து பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்ததை அடுத்து குறித்த சடலத்தை பார்வை யிட்ட பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement