• May 19 2024

நடிகை குஷ்பூக்கு இத்தனை சகோதரர்களா? இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம்

Aathira / May 5th 2024, 8:32 pm
image

Advertisement

தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக காணப்படுகிறார். 

தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினிகாந்த் மற்றும் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.

பிரபல இயக்குனராக காணப்படும் சுந்தர்.சியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளார்கள்.


இறுதியாக சுந்தர்.சி இயக்கி நடித்த படமான அரண்மனை நான்காம் பாகத்தில் குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருந்தார்கள்.

இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இதுவரை பலரும் பார்த்திராத இவர்களுடைய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.


நடிகை குஷ்பூக்கு இத்தனை சகோதரர்களா இதுவரை யாரும் பார்க்காத புகைப்படம் தென்னிந்திய சினிமா பிரபலமான நடிகை குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக காணப்படுகிறார். தமிழில் வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரஜினிகாந்த் மற்றும் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்தார்.பிரபல இயக்குனராக காணப்படும் சுந்தர்.சியை 10 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளார்கள்.இறுதியாக சுந்தர்.சி இயக்கி நடித்த படமான அரண்மனை நான்காம் பாகத்தில் குஷ்பூ மற்றும் சிம்ரன் ஆகியோர் இணைந்து பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடி இருந்தார்கள்.இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது சகோதரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் பார்த்திராத இவர்களுடைய புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.

Advertisement

Advertisement

Advertisement