• Dec 06 2024

சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையம்- எட்டு பெண்கள் கைது...!

Sharmi / Sep 5th 2024, 4:33 pm
image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஓரு விபச்சார விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விபச்சார விடுதியிலிருந்து 03 பெண்களும் செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுக்குட்பட்ட எட்டு பெண்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சுற்றிவளைக்கப்பட்ட மசாஜ் நிலையம்- எட்டு பெண்கள் கைது. மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, ஓரு விபச்சார விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விபச்சார விடுதியிலிருந்து 03 பெண்களும் செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுக்குட்பட்ட எட்டு பெண்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement