• Nov 26 2024

வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதியில் நடந்த பாரிய முறைகேடு

Chithra / Nov 22nd 2024, 9:14 am
image


மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அறிக்கை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.


வெளிநாட்டு ஊழியர்களுக்கான மின்சார வாகன இறக்குமதியில் நடந்த பாரிய முறைகேடு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 1000 உரிமங்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.இந்த அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு உண்மையில் தகுதியுடைய பல வெளிநாட்டு பணியாளர்கள் அவற்றைப் பெறவில்லை என்று கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.இந்த அறிக்கை உரிய நேரத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement