நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன - 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்
1. கமகெதர திஸாநாயக்க - 100,618
2. சுனில் பியன்வில - 56,932
3. தீப்தி வாசலகே - 47,482
4. தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
1. ரோகினி கவிரத்ன - 27,945
மாத்தளை மாவட்டத்தின் - விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மாத்தளை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட கமகெதர திஸாநாயக்க அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரோகினி கவிரத்ன - 27,945 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள் 1. கமகெதர திஸாநாயக்க - 100,6182. சுனில் பியன்வில - 56,9323. தீப்தி வாசலகே - 47,4824. தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455 ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்1. ரோகினி கவிரத்ன - 27,945