• Oct 31 2024

நாட்டில் தட்டம்மை தடுப்பூசி திட்டம் விரைவில் ஆரம்பம்

Chithra / Oct 31st 2024, 2:55 pm
image

Advertisement

 

தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

நாட்டில் தட்டம்மை தடுப்பூசி திட்டம் விரைவில் ஆரம்பம்  தட்டம்மை தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக தொற்றாநோய் பிரிவின் நிபுணர் டொக்டர் ஹசித திசேரா தெரிவித்தார்.எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 12 மாவட்டங்களை உள்ளடக்கி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement