நடிகை மீரா ஜாஸ்மின் குதிரையுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் படங்கள் வைரலாகி வருகிறது.
நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.
மீண்டும் மலையாள படம் ஒன்றின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார். அந்த படத்தின் பெயர் ‘மக்கல்’.
2018-ல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக ஒரேயொரு காட்சியில் தோன்றினார்.
மீரா ஜாஸ்மின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார்.
இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வந்தார்.
மீரா ஜாஸ்மின் பகிர்ந்த இந்த புகைப்படம் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குதிரையுடன் ஸ்டைலாக போஸ் கொடுத்த மீரா. நடிகை மீரா ஜாஸ்மின் குதிரையுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் படங்கள் வைரலாகி வருகிறது.நடிகை மீரா ஜாஸ்மின் 2000களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகினார்.மீண்டும் மலையாள படம் ஒன்றின் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆகவுள்ளார். அந்த படத்தின் பெயர் ‘மக்கல்’.2018-ல் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்த பூமரம் படத்தில் மீரா ஜாஸ்மினாக ஒரேயொரு காட்சியில் தோன்றினார்.மீரா ஜாஸ்மின் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய அக்கவுண்ட் ஒன்றை தொடங்கினார்.இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வந்தார்.மீரா ஜாஸ்மின் பகிர்ந்த இந்த புகைப்படம் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.