• Apr 02 2025

கிழக்கு ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

Chithra / Mar 28th 2025, 3:22 pm
image

 

கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக வங்கியால் செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்து நீண்டது கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை , விவசாயம், மீன்பிடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக மேலும் விரிவாக பேசப்பட்டது .


கிழக்கு ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு  கிழக்கு மாகாண ஆளுநருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.இச் சந்திப்பில், கிழக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டிற்காக உலக வங்கியால் செயல்படுத்தப்படக்கூடிய சாத்தியமான திட்டப் பகுதிகள் குறித்து நீண்டது கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சுற்றுலாத் துறை , விவசாயம், மீன்பிடி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்து முக்கியமாக மேலும் விரிவாக பேசப்பட்டது .

Advertisement

Advertisement

Advertisement