• Apr 16 2026

மயிலிட்டி காணிகள் விரைவில் விடுவிப்பு; மக்களிடம் உறுதியளித்த அமைச்சர் சந்திரசேகர்!

shanu / Mar 12th 2026, 11:49 am
image

மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள பொது மக்கள் காணிகள் விடுவிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள துறை அமைச்சர் மயிலிட்டி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.


மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி பகுதிக்கு    நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரடியாக விஜயம் மேற்கொண்டார். பின்னர் அங்கு மக்களுடன்   உரையாடும்போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.


அமைச்சருடன் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன்,  தெல்லிப்பளை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

மயிலிட்டி காணிகள் விரைவில் விடுவிப்பு; மக்களிடம் உறுதியளித்த அமைச்சர் சந்திரசேகர் மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பிடமுள்ள பொது மக்கள் காணிகள் விடுவிக்கப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள துறை அமைச்சர் மயிலிட்டி மக்களிடம் உறுதியளித்துள்ளார்.மயிலிட்டி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மயிலிட்டி பகுதிக்கு    நீரியல் வளத்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரடியாக விஜயம் மேற்கொண்டார். பின்னர் அங்கு மக்களுடன்   உரையாடும்போது பாதுகாப்பு தரப்பிடம் உள்ள காணிகள் இவ்வருட இறுதிக்குள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.அமைச்சருடன் வடமராட்சி அமைப்பாளர் கணேசரூபன்,  தெல்லிப்பளை அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement