• Mar 14 2026

ஜப்பானை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை-ஈரான் - ஜப்பானை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை; விஸ்வரூபம் எடுத்த ஈரான் - அமெரிக்கா போர் ! !

Ziya / Mar 14th 2026, 11:21 am
image

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இன்று சனிக்கிழமை காலை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missile) ஏவியுள்ளது.

இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.

குறித்த சம்பவத்தின் போது,

ஜப்பான் கடலை (கிழக்கு கடல்) நோக்கி வடகொரியா இந்த ஏவுகணையைச் செலுத்தியுள்ளது.

"வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம்" என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.

அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்டதாக ஜப்பான் அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர்.

இதனால் ஜப்பானின் வான் எல்லைக்கோ அல்லது கப்பல் போக்குவரத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

உலக நாடுகளின் கவனம் ஈரான் - அமெரிக்கா போர் மீது குவிந்துள்ள நிலையில், தனது ராணுவ பலத்தைக் காட்டவும், பிராந்தியத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜப்பானை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை-ஈரான் - ஜப்பானை நோக்கி வீசப்பட்ட ஏவுகணை; விஸ்வரூபம் எடுத்த ஈரான் - அமெரிக்கா போர் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இன்று சனிக்கிழமை காலை வடகொரியா தனது கிழக்குக் கடற்கரைப் பகுதியில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை (Ballistic Missile) ஏவியுள்ளது.இதனை தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.குறித்த சம்பவத்தின் போது,ஜப்பான் கடலை (கிழக்கு கடல்) நோக்கி வடகொரியா இந்த ஏவுகணையைச் செலுத்தியுள்ளது."வடகொரியாவிலிருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம்" என்று ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சகம் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளது.அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஏவுகணை கடலில் விழுந்துவிட்டதாக ஜப்பான் அதிகாரிகள் பதிவிட்டுள்ளனர்.இதனால் ஜப்பானின் வான் எல்லைக்கோ அல்லது கப்பல் போக்குவரத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.உலக நாடுகளின் கவனம் ஈரான் - அமெரிக்கா போர் மீது குவிந்துள்ள நிலையில், தனது ராணுவ பலத்தைக் காட்டவும், பிராந்தியத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement