இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 9481 ஆக பதிவாகியுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது மொத்த நோயாளிகளில் 41.8% சதவீதமாகும்.
அதேவேளை, வட மாகாணத்தில் இருந்து 4,742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் அதிகளவான டெங்கு நோயாளர்கள்- சுகாதார அமைச்சு தெரிவிப்பு. இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 9481 ஆக பதிவாகியுள்ளது.கம்பஹா மாவட்டத்தில் 4390 நோயாளர்கள், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 2102 நோயாளிகள் மற்றும் மேல் மாகாணத்தில் இருந்து 15973 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.இது மொத்த நோயாளிகளில் 41.8% சதவீதமாகும்.அதேவேளை, வட மாகாணத்தில் இருந்து 4,742 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.