சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் முதல் இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த 13 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,67,804 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.மேலும், இந்த மாதத்தில் இந்தியா, ரஷ்யா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் சீனாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.