• Jun 17 2024

யாழில் இருந்து பயணித்த புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியும் பலி..!!

Tamil nila / May 25th 2024, 11:29 pm
image

Advertisement

யாழில் இருந்து பயணித்த புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியும் பலியாகியுள்ளது.

யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி குறித்த விபத்து இன்றுமாலை  5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மாங்குத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட புகையிரத நிலைய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.




யாழில் இருந்து பயணித்த புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியும் பலி. யாழில் இருந்து பயணித்த புகையிரதத்தோடு மோதி தாய் யானையும் குட்டியும் பலியாகியுள்ளது.யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி குறித்த விபத்து இன்றுமாலை  5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மாங்குத்திற்கும், புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட புகையிரத நிலைய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்வம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement