யாழ்ப்பாணத்தில் 51 வருடங்களுக்கு முன்னர் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற போது 9 பேர் மரணமடைந்த உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆறுதல் தெரிவித்தார்.
இன்றைய(10) பாராளுமன்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.