• Oct 30 2024

ஹர்த்தாலால் முடங்கியது முல்லைத்தீவு...! சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பு...!samugammedia

Sharmi / Oct 20th 2023, 1:15 pm
image

Advertisement

சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இடம் பெறும் அநீதிகளை கண்டித்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்றையதினம் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை என்பதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய  தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றைய ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டத்தரணிகளும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஹர்த்தாலால் முடங்கியது முல்லைத்தீவு. சட்டத்தரணிகளும் பணிப்பகிஸ்கரிப்பு.samugammedia சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக இடம் பெறும் அநீதிகளை கண்டித்து வடக்கு கிழக்கில் இன்றையதினம் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரையில் இன்றையதினம் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறவில்லை என்பதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.அதேவேளை அரச திணைக்களங்கள் தவிர்ந்த ஏனைய  தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தது.இந்நிலையில் இன்றைய ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவாக சட்டத்தரணிகளும் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement