• Oct 30 2024

பல நாள் மீன்பிடி கப்பல் - பெருமளவிலான போதைப் பொருட்களுடன் சிக்கிய அறுவர்..! samugammedia

Chithra / May 18th 2023, 10:07 am
image

Advertisement

தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளனர்.

விசேட தேடுதல் நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (18) போதைப்பொருள் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

பல நாள் மீன்பிடி கப்பல் - பெருமளவிலான போதைப் பொருட்களுடன் சிக்கிய அறுவர். samugammedia தென் கடற்பரப்பில் பெருமளவிலான போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.புலனாய்வுப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து நடத்திய விசேட நடவடிக்கையின் மூலம் அவர்கள் குறித்து செய்யப்பட்டுள்ளனர்.விசேட தேடுதல் நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி கப்பலுடன் 06 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று (18) போதைப்பொருள் ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement