டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் விமானம் நாட்டை வந்தடைந்தது.
மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 விமானமே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குறித்த விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
இலங்கைக்கான மியன்மார் தூதுவர் குறித்த நிவாரணப் பொருட்களை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளார்.
நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தடைந்த மியன்மார் விமானம் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிய மியன்மாரின் விமானம் நாட்டை வந்தடைந்தது. மியன்மார் வான்படைக்குச் சொந்தமான Y-8 விமானமே நிவாரணப் பொருட்களுடன் கட்டுநாயக்கவிலுள்ள இலங்கை வான்படை தளத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் குறித்த விமானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. இலங்கைக்கான மியன்மார் தூதுவர் குறித்த நிவாரணப் பொருட்களை வெளிவிவகார அமைச்சிடம் கையளித்துள்ளார்.