• May 17 2024

நல்லூரானின் பூங்காவன திருக்கல்யாண நிகழ்வு! samugammedia

Tamil nila / Sep 15th 2023, 9:39 pm
image

Advertisement

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு பூங்காவன திருக் கல்யாண வைபவம்  15.09.2023 மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.


21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 25 நாட்கள் திருவிழா இடம்பெற்று இன்று திருமாங்கல்யதருணம் சிறப்பாக இடம்பெற்றது.



வசந்தமண்டவத்தில் அலங்கார வேலன்,வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருமாங்கல்லிய தருணம் கிரியைகள் இடம்பெற்று மாலை 05.20 மணியளவில் வசந்த மண்டவத்தில்  வேத பாராய ணங்கள் ஓத,மேளதாள வாத்தியங்கள் வாசிக்க சிவாச்சாரியரினால் திருக்கல்யாண திருமாங்கல்யம் கட்டப்பட்டது.

பின்னர் எம்பெருமான் சமேதரராக உள்வீதியுடாக வலம் வந்து திருக்கல்யாண திருமனையில் வீீற்று வெளிவீதியில் வலம் வந்து  அருள்பாலித்தார்.



இங்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.



நல்லூரானின் பூங்காவன திருக்கல்யாண நிகழ்வு samugammedia வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய முருகப் பெருமானுக்கு பூங்காவன திருக் கல்யாண வைபவம்  15.09.2023 மாலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது.21.08.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் 25 நாட்கள் திருவிழா இடம்பெற்று இன்று திருமாங்கல்யதருணம் சிறப்பாக இடம்பெற்றது.வசந்தமண்டவத்தில் அலங்கார வேலன்,வள்ளி, தெய்வானை, ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருமாங்கல்லிய தருணம் கிரியைகள் இடம்பெற்று மாலை 05.20 மணியளவில் வசந்த மண்டவத்தில்  வேத பாராய ணங்கள் ஓத,மேளதாள வாத்தியங்கள் வாசிக்க சிவாச்சாரியரினால் திருக்கல்யாண திருமாங்கல்யம் கட்டப்பட்டது.பின்னர் எம்பெருமான் சமேதரராக உள்வீதியுடாக வலம் வந்து திருக்கல்யாண திருமனையில் வீீற்று வெளிவீதியில் வலம் வந்து  அருள்பாலித்தார்.இங்கு பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் பலரும் இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

Advertisement

Advertisement

Advertisement