• May 09 2024

மிஸ் இந்தியா அழகியாக கிரீடம் சூடிய நந்தினி குப்தா..! samugammedia

Sharmi / Apr 16th 2023, 2:07 pm
image

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றுள்ளார்.


இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர்.


அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி, இந்தியா சார்பில் பங்கேற்பார். அதற்கு தகுதியை அவர் இப்போது பெற்றுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி. லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். தனது அழகு மற்றும் ஆளுமையின் மூலம் மிஸ் இந்தியா பட்டத்தை அவர் வென்றுள்ளார்.


வாழ்வில் எழுகின்ற சவாலை கற்றலுக்கான வாய்ப்புகளாக கருதி தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மிஸ் இந்தியா அழகியாக கிரீடம் சூடிய நந்தினி குப்தா. samugammedia ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயதான நந்தினி குப்தா ‘மிஸ் இந்தியா 2023’ பட்டத்தை வென்றுள்ளார்.இதில் டெல்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சா இரண்டாம் இடமும், மணிப்பூரின் தோனோஜாம் ஸ்ட்ரெலா லுவாங் மூன்றாம் இடமும் பிடித்தனர். அடுத்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள உலக அழகிக்கான போட்டியில் நந்தினி, இந்தியா சார்பில் பங்கேற்பார். அதற்கு தகுதியை அவர் இப்போது பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியை சேர்ந்தவர் நந்தினி. லாலா லாஜ்பத் ராய் கல்லூரியில் வணிக மேலாண்மை படித்து வருகிறார். தனது அழகு மற்றும் ஆளுமையின் மூலம் மிஸ் இந்தியா பட்டத்தை அவர் வென்றுள்ளார். வாழ்வில் எழுகின்ற சவாலை கற்றலுக்கான வாய்ப்புகளாக கருதி தான் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement