• Sep 22 2024

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி வழக்கு பதிவு...!samugammedia

Anaath / Oct 12th 2023, 11:40 am
image

Advertisement

தேசிய மக்கள் சக்தி என்ற முறையில் online சட்டம் குறித்து online சட்டம் குறித்து நாங்கள் அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்தம்மை ,மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசாங்கம் மக்களின் உரிமை பறிக்கும் சந்தர்ப்பத்தை இவ் நீதி முறையடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

நேற்று  கொழும்பு மேல் நீதிமன்ற வளாககத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசாங்கம் மக்களின் உரிமை பறிக்கும் சந்தர்ப்பத்தை இவ் நீதி முறையடிக்கும் என்று நம்புகிறோம், மற்றும் ஒரு தீர்மானமற்ற அரசாங்கமாகவே இவ் அரசாங்கம் காணப்படுகிறது. 

அதே போல தமது பிழைகளை மறைப்பதற்காக இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்தி மக்களை சங்கட்ட நிலைக்கு உற்படுத்தவே அரசாங்கம் இவ்வாறு செயல்படுகிறது.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். மற்றும் மக்களின் உரிமையை தடை செய்ய முடியாது 

இவ்வாறான  சட்டங்களிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டிப்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் இன்றுமட்டுமல்ல  மக்களிற்கு எதிரான எல்லா  சட்டங்களும் தேசிய மக்கள் சக்தி என்ற முறையில் எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம்

தற்போது இணை யத்தினுடாக அனைத்து வித செய்தி பரிமாற்றம் என பல வேலைகளை மேற்கொள்ள முடியும் அவற்றை தடுப்பது  என்பது பிழையான செயல்

இவ் நாட்டின் ஜனநாயகம் என்பதை ஒரு சுதந்திரமற்ற நிலையில் இல்லாது இறு க்கி பிடிக்க நினைப்பது தவறான செயல் .

எனவே இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்

அதாவது தற்போது online கட்டுப்பாடு குறித்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இதனால் மக்கள் நினைக்கலாம் மக்களின் பாதுகாப்பு கருதி இச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என்று.

ஆனால் இல்லை அரசாங்கம் தன்னை காப்பாற்றி கொள்ள இச் சட்டங்களை அமுல்படுத்திகிறார்கள். நான் கேட்கிறேன் ஏன் இவ்வளவு அவசரம்?

ஒரு சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடி கெசட் அறிக்கை வெளியிட்டு அவ்வாறு கொண்டு வர வேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்று அனைத்து சேவைகளும் நடைபெறுவது இணையத்தினுடாக 

இது உண்மையில் உரிமை மீறல். இதனால் தயவு செய்து இச் சட்டத்தை அகற்றி கொள்ளுங்கள் இல்லை எனில் பாரிய பிரச்சினையிற்கு முகம் கொடுக்க நேரிடும் 

மற்றும் இவ் விடயம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் அதாவது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் அதை தடை செய்ய முடியாது. மற்றும் மக்கள் அட்டைகளை தூக்கி கொண்டு கடந்த வருடம் வீதியிற்கு இறங்கியது ஜனாதிபதியை விரட்ட 

அதாவது தமது சுதந்திரத்தை பெறவே. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஆனால் அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. 

இப்போது ஒரு ஆண் பெண் விரும்பி தவறான புகைப்படத்தை இனையத்தினுடாக வெளியிடுவது தவறு ஆனால் அரசாங்கம் செய்யும் பிழைகளை மறைக்க இணைய பாவனையை தடை செய்வது பிழையான விடயம். 

மற்றும் எதிர் காலங்களில் தேர்தல் நடைபெறும் காலம் இக் காலகட்டத்தில் இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவது பிழை தயவு செய்து இச் சட்டத்தை அகற்ற வேண்டும். மற்றும் அரசாங்கம் செலவுகளை அதிகரித்துள்ளது.

நாடு பொருளாதார பிரச்சனை முகம் கொடுக்கின்றது என்றால் எப்படி செலவுகளை அதிகரிப்பதன் நோக்கம் என்ன அப்படி செலவு அதிகரிக்க வருமானத்தையும் அல்லவா கூட்ட வேண்டும்

ஆனால் கல்வி, சுகாதாரம் அதிகரித்தது எற்று கொள்ளலாம் ஆனால் அனைத்து செலவுகளையும் அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது 

உண்மையில் நம்முடைய எதிர் காலம் அமைவது கல்வி, சுகாதாரத்தில்தான் ஆனால் அவ்வாறு நடைபெறுவது இல்லை 

மற்றும் imf கூறுவது இலங்கைதான் பிழைகள் அதிகம் செய்யும் நாடு என்று . ஆசியாவில் உள்ள நாடு என்று 

ஏழை மக்களிற்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இவ்வாறு ஏற்பட காரணம் இவ் அரசாங்கத்தின் பிழையான முடிவு எனவே தயவுசெய்து முட்டாள் தனமான முடிவு எடுக்காமல் சரியான முடிவுகளை எடுக்க வேண்டாம். என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி வழக்கு பதிவு.samugammedia தேசிய மக்கள் சக்தி என்ற முறையில் online சட்டம் குறித்து online சட்டம் குறித்து நாங்கள் அதற்கு எதிராக வழக்கு பதிவு செய்தம்மை ,மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசாங்கம் மக்களின் உரிமை பறிக்கும் சந்தர்ப்பத்தை இவ் நீதி முறையடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நேற்று  கொழும்பு மேல் நீதிமன்ற வளாககத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இதன் மூலம் நாங்கள் எதிர்பார்ப்பது அரசாங்கம் மக்களின் உரிமை பறிக்கும் சந்தர்ப்பத்தை இவ் நீதி முறையடிக்கும் என்று நம்புகிறோம், மற்றும் ஒரு தீர்மானமற்ற அரசாங்கமாகவே இவ் அரசாங்கம் காணப்படுகிறது. அதே போல தமது பிழைகளை மறைப்பதற்காக இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்தி மக்களை சங்கட்ட நிலைக்கு உற்படுத்தவே அரசாங்கம் இவ்வாறு செயல்படுகிறது.அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் புரட்சி செய்ய தொடங்கி விட்டார்கள். மற்றும் மக்களின் உரிமையை தடை செய்ய முடியாது இவ்வாறான  சட்டங்களிற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி கண்டிப்பாக எதிர்ப்பை தெரிவிக்கும் இன்றுமட்டுமல்ல  மக்களிற்கு எதிரான எல்லா  சட்டங்களும் தேசிய மக்கள் சக்தி என்ற முறையில் எதிர்ப்பை நாங்கள் தெரிவிப்போம்தற்போது இணை யத்தினுடாக அனைத்து வித செய்தி பரிமாற்றம் என பல வேலைகளை மேற்கொள்ள முடியும் அவற்றை தடுப்பது  என்பது பிழையான செயல்இவ் நாட்டின் ஜனநாயகம் என்பதை ஒரு சுதந்திரமற்ற நிலையில் இல்லாது இறு க்கி பிடிக்க நினைப்பது தவறான செயல் .எனவே இதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்அதாவது தற்போது online கட்டுப்பாடு குறித்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர். இதனால் மக்கள் நினைக்கலாம் மக்களின் பாதுகாப்பு கருதி இச் செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர் என்று.ஆனால் இல்லை அரசாங்கம் தன்னை காப்பாற்றி கொள்ள இச் சட்டங்களை அமுல்படுத்திகிறார்கள். நான் கேட்கிறேன் ஏன் இவ்வளவு அவசரம்ஒரு சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் அது குறித்து பாராளுமன்றத்தில் கலந்துரையாடி கெசட் அறிக்கை வெளியிட்டு அவ்வாறு கொண்டு வர வேண்டும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. இன்று அனைத்து சேவைகளும் நடைபெறுவது இணையத்தினுடாக இது உண்மையில் உரிமை மீறல். இதனால் தயவு செய்து இச் சட்டத்தை அகற்றி கொள்ளுங்கள் இல்லை எனில் பாரிய பிரச்சினையிற்கு முகம் கொடுக்க நேரிடும் மற்றும் இவ் விடயம் குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் அதாவது மக்களின் கருத்தை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம் அதை தடை செய்ய முடியாது. மற்றும் மக்கள் அட்டைகளை தூக்கி கொண்டு கடந்த வருடம் வீதியிற்கு இறங்கியது ஜனாதிபதியை விரட்ட அதாவது தமது சுதந்திரத்தை பெறவே. நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஆனால் அதை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது ஒரு ஆண் பெண் விரும்பி தவறான புகைப்படத்தை இனையத்தினுடாக வெளியிடுவது தவறு ஆனால் அரசாங்கம் செய்யும் பிழைகளை மறைக்க இணைய பாவனையை தடை செய்வது பிழையான விடயம். மற்றும் எதிர் காலங்களில் தேர்தல் நடைபெறும் காலம் இக் காலகட்டத்தில் இவ்வாறான சட்டங்களை கொண்டு வருவது பிழை தயவு செய்து இச் சட்டத்தை அகற்ற வேண்டும். மற்றும் அரசாங்கம் செலவுகளை அதிகரித்துள்ளது.நாடு பொருளாதார பிரச்சனை முகம் கொடுக்கின்றது என்றால் எப்படி செலவுகளை அதிகரிப்பதன் நோக்கம் என்ன அப்படி செலவு அதிகரிக்க வருமானத்தையும் அல்லவா கூட்ட வேண்டும்ஆனால் கல்வி, சுகாதாரம் அதிகரித்தது எற்று கொள்ளலாம் ஆனால் அனைத்து செலவுகளையும் அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது உண்மையில் நம்முடைய எதிர் காலம் அமைவது கல்வி, சுகாதாரத்தில்தான் ஆனால் அவ்வாறு நடைபெறுவது இல்லை மற்றும் imf கூறுவது இலங்கைதான் பிழைகள் அதிகம் செய்யும் நாடு என்று . ஆசியாவில் உள்ள நாடு என்று ஏழை மக்களிற்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இவ்வாறு ஏற்பட காரணம் இவ் அரசாங்கத்தின் பிழையான முடிவு எனவே தயவுசெய்து முட்டாள் தனமான முடிவு எடுக்காமல் சரியான முடிவுகளை எடுக்க வேண்டாம். என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement