• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்...!samugammedia

Sharmi / Oct 12th 2023, 11:58 am
image

Advertisement

புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று(12) நிலையாக உள்ளது.

அதன்படி,

மக்கள் வங்கியில்- ரூ. 316.18 மற்றும் ரூ 329.37ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- ரூ. 316.71, மற்றும் ரூ. 328ஆக பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில்- ரூ. 318 மற்றும் ரூ. 328.ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று(12) நிலையாக உள்ளது. அதன்படி,மக்கள் வங்கியில்- ரூ. 316.18 மற்றும் ரூ 329.37ஆக பதிவாகியுள்ளது. கொமர்ஷல் வங்கியில்- ரூ. 316.71, மற்றும் ரூ. 328ஆக பதிவாகியுள்ளது. சம்பத் வங்கியில்- ரூ. 318 மற்றும் ரூ. 328.ஆக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement