தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்எம்.எலீன் லௌபச்சர் மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, இலங்கையின் கடற்படை நடவடிக்கைகளுக்காக அமெரிக்க கடற்படையால் வழங்கப்படவுள்ள கப்பல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங்கும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாகல ரத்நாயக்கவை சந்தித்தார் தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர்.samugammedia தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியாவிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்எம்.எலீன் லௌபச்சர் மற்றும் ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று கடந்த 23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது, இலங்கையின் கடற்படை நடவடிக்கைகளுக்காக அமெரிக்க கடற்படையால் வழங்கப்படவுள்ள கப்பல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சுங்கும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.