அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் ருமேனியாவில் இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன.
30 நாடுகளின் கூட்டணியின் கிழக்குப்பகுதியில் இந்த இராணுவ ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேட்டோவின் பீரங்கி அமைப்புகளின் இயங்குதன்மையை சோதிப்பதே இதன் நோக்கம் என ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து ருமேனியாவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 600 பிரெஞ்சு வீரர்கள், சுமார் 200 இராணுவ வாகனங்கள் மற்றும் நான்கு பிரெஞ்சு லெக்லெர்க் போர் டாங்கிகளை உள்ளடக்கிய பயிற்சிகளை நேட்டோ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ருமேனியாவில் பயிற்சிகளை ஆரம்பித்த நேட்டோ துருப்புக்கள் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு துருப்புக்கள் ருமேனியாவில் இராணுவ ஒத்திகையை ஆரம்பித்துள்ளன. 30 நாடுகளின் கூட்டணியின் கிழக்குப்பகுதியில் இந்த இராணுவ ஒத்திகை முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேட்டோவின் பீரங்கி அமைப்புகளின் இயங்குதன்மையை சோதிப்பதே இதன் நோக்கம் என ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை ஆரம்பித்ததில் இருந்து ருமேனியாவிற்கு அனுப்பப்பட்ட சுமார் 600 பிரெஞ்சு வீரர்கள், சுமார் 200 இராணுவ வாகனங்கள் மற்றும் நான்கு பிரெஞ்சு லெக்லெர்க் போர் டாங்கிகளை உள்ளடக்கிய பயிற்சிகளை நேட்டோ ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.