• Sep 25 2024

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்..!

Sharmi / Sep 24th 2024, 10:37 pm
image

Advertisement

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கலாநிதி நஜித் இந்திக்க ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அரச மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

டாக்டர் நஜித் இந்திக்க தனது மருத்துவ வாழ்க்கைக்கு மேலதிகமாக ஒரு மாணவராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவராவார்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.கலாநிதி நஜித் இந்திக்க ஹம்பாந்தோட்டை ரன்ன மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவப் பட்டம் பெற்றுள்ளார்.இவர் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு அரச மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.டாக்டர் நஜித் இந்திக்க தனது மருத்துவ வாழ்க்கைக்கு மேலதிகமாக ஒரு மாணவராகவும் அரசியல் செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்டவராவார்.

Advertisement

Advertisement

Advertisement