• Dec 12 2024

பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு..!!

Tamil nila / May 24th 2024, 6:43 pm
image

பூமியைப் போன்ற கிரகத்தை இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.

அதாவது 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்பாக Gliese 12 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் இதுவரை பூமியை ஒத்த உயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனுடைய  மேற்பரப்பு வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதன் வளிமண்டலம் இன்னும் நிச்சயமற்றதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


பூமியை போன்று புதிய கிரகம் கண்டுபிடிப்பு. பூமியைப் போன்ற கிரகத்தை இரண்டு சர்வதேச வானியலாளர்கள் குழு கண்டுபிடித்துள்ளனர்.அதாவது 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பூமி மற்றும் வீனஸ் அளவுள்ள மற்றொரு பூமியைப் போன்ற கிரகத்தை கண்டுபிடித்து இதற்கு Gliese 12 b என்று பெயரிடப்பட்டுள்ளது.குறிப்பாக Gliese 12 b என்று பெயரிடப்பட்ட இந்த கிரகம் இதுவரை பூமியை ஒத்த உயிர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இதனுடைய  மேற்பரப்பு வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அதன் வளிமண்டலம் இன்னும் நிச்சயமற்றதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement