ஐக்கிய தேசியக் கட்சி புதிய வருடத்தில் கட்சியை முன்னகர்த்தி செல்வதற்காக தலைமைத்துவ சபையொன்றை அமைக்கவுள்ளது.
அத்துடன் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைப்பிற்கு சில அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளார்.
தலைமைத்துவ சபையில் முன்னிலை தலைவர்களான ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புத்தாண்டு காலத்தில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது.
புதிய வருடத்தில் கட்சியை முன்னகர்த்தி செல்ல புதிய திட்டம். ரணில் வழங்கவுள்ள அதிகாரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி புதிய வருடத்தில் கட்சியை முன்னகர்த்தி செல்வதற்காக தலைமைத்துவ சபையொன்றை அமைக்கவுள்ளது.அத்துடன் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அமைப்பிற்கு சில அதிகாரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளார்.தலைமைத்துவ சபையில் முன்னிலை தலைவர்களான ருவான் விஜேவர்தன, ஹரின் பெர்னாண்டோ, வஜிர அபேவர்தன, ரவி கருணாநாயக்க சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.புத்தாண்டு காலத்தில் இந்த சபை அமைக்கப்படவுள்ளது.