இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,
இரண்டு புதிய வகை மாதுளைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் இன்று (24) கையளிக்கப்பட்டது.
இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை மாதுளை வகைகள். samugammedia இலங்கையில் இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என பெயரிடப்பட்டு, இலங்கையின் உலர் வலயங்களில் பயிரிடுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து புதிய மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,இரண்டு புதிய வகை மாதுளைகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் பயிரிடுவதற்காக விவசாயிகளிடம் இன்று (24) கையளிக்கப்பட்டது.