சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்
தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டியும், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும், திருமங்கலம் ரஜினி கோவிலில் பொங்கல் வைத்து ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது
அவரை குலதெய்வமாக வழிபடுவதால் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, ரஜினியின் முழு உருவ சிலைக்கு சிலை முன்பு ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது
ஆறு வகையான அபிஷேகங்களுடன் ரஜினி கோவிலில் புத்தாண்டுக் கொண்டாட்டம் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் உள்ள ரஜினி கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டியும், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும், திருமங்கலம் ரஜினி கோவிலில் பொங்கல் வைத்து ரஜினியின் முழு உருவ கற்சிலைக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது அவரை குலதெய்வமாக வழிபடுவதால் தமிழ் புத்தாண்டு தினத்தை ஒட்டி, ரஜினியின் முழு உருவ சிலைக்கு சிலை முன்பு ரஜினியின் சிலைக்கு ஆறு வகையான அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், கூலி திரைப்படம் அமோக வெற்றி பெற வேண்டியும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது