• Apr 02 2025

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு இல்லை..! ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

Chithra / Jul 2nd 2024, 12:56 pm
image

  

தற்போதைய ஜனாதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஒத்துழைப்பு இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்   தற்போதைய ஜனாதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.இன்று இடம்பெற்ற அந்த கட்சியின் பாராளுமன்றக்குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண முன்வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement