• Nov 08 2024

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பு..!

Sharmi / Oct 8th 2024, 6:43 pm
image

சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் இந்த வாரத்திற்கான விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, 1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 237 மற்றும் 269 ரூபாவாகும்.

கோதுமை மா ஒரு கிலோ 149 ரூபா முதல் 177 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம்.

1 கிலோ பருப்பு 270 ரூபாய் முதல் 317 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகார சபையின் அறிவிப்பு. சீனி, கோதுமை மா உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருட்களின் இந்த வாரத்திற்கான விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.இதன்படி, 1 கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 237 மற்றும் 269 ரூபாவாகும்.கோதுமை மா ஒரு கிலோ 149 ரூபா முதல் 177 ரூபா வரையில் விற்பனை செய்யப்படலாம்.1 கிலோ பருப்பு 270 ரூபாய் முதல் 317 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement