• May 18 2024

இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு!

Sharmi / Jan 5th 2023, 9:19 am
image

Advertisement

நாட்டில் இன்று இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படிA யு முதல் L  மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.



இன்றைய தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் அறிவிப்பு நாட்டில் இன்று இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.அதன்படிA யு முதல் L  மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடம் மின்சாரம் தடைப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement