• Sep 19 2024

இவ்வருடம் வெளிநாடுகளுக்கு படையெடுத்த இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

Chithra / Sep 3rd 2024, 8:53 am
image

Advertisement

 

இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் பதிவானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜூலை மாதத்தில் மாத்திரம் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வருடம் வெளிநாடுகளுக்கு படையெடுத்த இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு  இலங்கையிலிருந்து தொழில் நிமித்தம் 175,163 பேர் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையான 07 மாத காலப்பகுதியில் பதிவானதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை ஜூலை மாதத்தில் மாத்திரம் 28,003 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் வெளிநாட்டு தொழில் நிமித்தம் சென்ற ஆண்டாக 2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement