• Mar 31 2025

மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள்!

Tharmini / Nov 15th 2024, 7:01 am
image

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  

தேசிய மக்கள் சக்தி (NPP)- 181,678 வாக்குகள் (4 ஆசனங்கள்)

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,200 வாக்குகள் (1 ஆசனம்)

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 13,353 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 10,150 வாக்குகள்

சர்வஜன அதிகாரம் (SB)- 3,312 வாக்குகள்

மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் மாத்தளை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,  தேசிய மக்கள் சக்தி (NPP)- 181,678 வாக்குகள் (4 ஆசனங்கள்)ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 53,200 வாக்குகள் (1 ஆசனம்)புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 13,353 வாக்குகள்ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 10,150 வாக்குகள்சர்வஜன அதிகாரம் (SB)- 3,312 வாக்குகள்

Advertisement

Advertisement

Advertisement