• Apr 30 2025

மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

Sharmi / Apr 30th 2025, 12:44 pm
image

மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இன்று(30) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

கணிப்புகளின்படி, அடுத்த ஆண்டுக்குள் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு இருப்பு 7 பில்லியனைத் தாண்டும்.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

மார்ச் மாதத்தில் அதிகாரப்பூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு. மார்ச் மாத இறுதிக்குள் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று(30) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கணிப்புகளின்படி, அடுத்த ஆண்டுக்குள் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு இருப்பு 7 பில்லியனைத் தாண்டும்.அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement