• Sep 19 2024

“கண்ணம்மா கண்ணம்மா...“ பாடலை பாடி அசத்திய போட்டியாளர்: குவியும் பாராட்டுக்கள்!

Tamil nila / Jul 18th 2024, 10:07 pm
image

Advertisement

சரிகமப சீசன் 4 இசை நிகழ்ச்சி தற்போது களைகட்டி வருகிறது.

இந்த வார சரிகமப நிகழ்ச்சியில் சரன் சேன்டி காலா திரைப்படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலை பாடி அசத்தியுள்ளார்.

அந்த  நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் சரி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நடுவர்களும் சரி நிகழ்ச்சியின் தூண்களாக இருக்கின்றனர்.

மேலும் நடுவர்கள் அச்சு அசலாக பாடகர் பிரதீப் பாடுவதைப் போல் இருப்பதாக பாராட்டி இதைக் கண்டிப்பாக பிரதீப் பார்க்க வேண்டும் என அவர் பாடுவதை வீடியோவாக எடுத்துக்கொள்கின்றனர்.

“கண்ணம்மா கண்ணம்மா.“ பாடலை பாடி அசத்திய போட்டியாளர்: குவியும் பாராட்டுக்கள் சரிகமப சீசன் 4 இசை நிகழ்ச்சி தற்போது களைகட்டி வருகிறது.இந்த வார சரிகமப நிகழ்ச்சியில் சரன் சேன்டி காலா திரைப்படத்தில் 'கண்ணம்மா கண்ணம்மா' பாடலை பாடி அசத்தியுள்ளார்.அந்த  நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் சரி அவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் நடுவர்களும் சரி நிகழ்ச்சியின் தூண்களாக இருக்கின்றனர்.மேலும் நடுவர்கள் அச்சு அசலாக பாடகர் பிரதீப் பாடுவதைப் போல் இருப்பதாக பாராட்டி இதைக் கண்டிப்பாக பிரதீப் பார்க்க வேண்டும் என அவர் பாடுவதை வீடியோவாக எடுத்துக்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement