• Jan 09 2025

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!

Chithra / Jan 8th 2025, 9:32 am
image

  

கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது  நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. 

முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுள்ளது, 

முகமாலை - வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

கிளிநொச்சியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு   கிளிநொச்சி - முகமாலைப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவமானது  நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. முகமாலை - வடக்கு பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதுள்ளது, முகமாலை - வடக்கு பளையினை சேர்ந்த மாணிக்கம் உதயகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement