• Sep 21 2024

அப்புத்தளையில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு..!samugammedia

Tamil nila / Aug 22nd 2023, 10:46 pm
image

Advertisement

அப்புத்தளையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

அப்புத்தளை பகுதியில் உள்ள ஹோட்டலில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதகவும் அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


அப்புத்தளையில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு.samugammedia அப்புத்தளையில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.அப்புத்தளை பகுதியில் உள்ள ஹோட்டலில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.அத்தோடு, மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதகவும் அப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement