• Apr 15 2026

கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் வைத்தியசாலையில்!

shanu / Apr 2nd 2026, 3:57 pm
image

கட்டு துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் காயங்களுடன் ஒருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


இச் சம்பவம் இன்று 10.30 மணிக்கு நோட்ட்டன் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பிட்டவளை பகுதியில் இடம் பெற்று உள்ளது என பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  


63 வயது உடைய அஜித் குமார என்பவர் தனது வீட்டில் இருந்து பலாகாய் பிடுங்க சென்ற வேளையில் காட்டு விலங்குகளை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டு துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் கால் பகுதியில் படுகாயம் அடைந்த நிலையில் 1990 மூலம் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளார்.


கட்டு துப்பாக்கி கட்டியது யார் என்று தேடும் பணியில் பொல்பிட்டிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கட்டுத்துப்பாக்கி வெடித்து ஒருவர் வைத்தியசாலையில் கட்டு துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் காயங்களுடன் ஒருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்று 10.30 மணிக்கு நோட்ட்டன் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பிட்டவளை பகுதியில் இடம் பெற்று உள்ளது என பொல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.  63 வயது உடைய அஜித் குமார என்பவர் தனது வீட்டில் இருந்து பலாகாய் பிடுங்க சென்ற வேளையில் காட்டு விலங்குகளை வேட்டையாட கட்டப்பட்டிருந்த கட்டு துப்பாக்கிக்கு அகப்பட்ட நிலையில் கால் பகுதியில் படுகாயம் அடைந்த நிலையில் 1990 மூலம் நாவலப்பிட்டி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளார்.கட்டு துப்பாக்கி கட்டியது யார் என்று தேடும் பணியில் பொல்பிட்டிய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement