• May 21 2024

Meta வலையமைப்பில் வட்ஸ்அப் மாத்திரமே செயற்பாட்டில்..!samugammedia

mathuri / Mar 5th 2024, 9:51 pm
image

Advertisement

Meta சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வருகின்றது.

பேஸ்புக் செயலிக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது, வட்ஸ்புக் செயலிக்கு OTP அனுப்பப்படுவதாக குறுந்தகவல் வருகின்ற போதிலும், OTP குறுந்தகவல்  வட்ஸ்புக்  கணக்குகளிற்கு அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Meta வலையமைப்பில் வட்ஸ்அப் மாத்திரமே செயற்பாட்டில்.samugammedia Meta சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வருகின்றது.பேஸ்புக் செயலிக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் போது, வட்ஸ்புக் செயலிக்கு OTP அனுப்பப்படுவதாக குறுந்தகவல் வருகின்ற போதிலும், OTP குறுந்தகவல்  வட்ஸ்புக்  கணக்குகளிற்கு அனுப்பப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement