அரசியல் நியமனங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் 333 பேருந்து சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்
அரசியல் தலையீடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில்லாத பல்வேறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்படி, முன்னர் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணிக்கமர்த்த இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன அறிவித்தார்.
அரசியல் தலையீடு காரணமாக 300 அரச பேருந்து சாரதிகள் பாதிப்பு அரசியல் நியமனங்கள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் 333 பேருந்து சாரதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன தெரிவித்துள்ளார்அரசியல் தலையீடு காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் தொடர்பில்லாத பல்வேறு கடமைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.இதன்படி, முன்னர் பல்வேறு கடமைகளில் ஈடுபட்டிருந்த சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் பணிக்கமர்த்த இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த முடிவு நேற்று முதல் அமுலுக்கு வருவதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன அறிவித்தார்.