• Mar 29 2025

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Chithra / Mar 26th 2025, 9:52 am
image

 

இலங்கை முழுவதும் லாப்ஸ் எரிவாயுவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

லாப்ஸ் எரிவாயு விநியோகம் தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு  இலங்கை முழுவதும் லாப்ஸ் எரிவாயுவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை இருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களை தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.எனினும் எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement