• Apr 16 2026

தவித்த செல்லப்பிராணிகளை கைவிடாத உரிமையாளர்கள் - வெள்ளத்தின் நடுவே மிதவையில் அழைத்துச்செல்லும் காட்சி!

shanu / Dec 4th 2025, 3:01 pm
image

டிட்வா புயல் மக்களை மட்டுமன்றி விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் கோரமாகத் தாக்கியுள்ளது. 


புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், கட்டடங்கள் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளின்றி ஆங்காங்கே தவித்துக் கொண்டிருக்கின்றனர். 


வெள்ளத்தில் சிக்கிய தமது செல்லப்பிராணிகளை மீட்க பலர் முயற்சித்த காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. 


இந்த நிலையில் தான் தனது செல்லப்பிராணியான நாய்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற நபர் ஒருவர் முயற்சித்துள்ளார். 


அதில் தற்காலிக மிதவையொன்றில் நாய்களை ஏற்றி, தான் வெள்ளத்தில் மிதந்து அவற்றை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார். 


செல்லப்பிராணியான நாய்களை நபரொருவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

தவித்த செல்லப்பிராணிகளை கைவிடாத உரிமையாளர்கள் - வெள்ளத்தின் நடுவே மிதவையில் அழைத்துச்செல்லும் காட்சி டிட்வா புயல் மக்களை மட்டுமன்றி விலங்குகள், பறவைகள் என அனைத்தையும் கோரமாகத் தாக்கியுள்ளது. புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் வீடுகள், கட்டடங்கள் மூழ்கியுள்ளன. மக்கள் வீடுகளின்றி ஆங்காங்கே தவித்துக் கொண்டிருக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கிய தமது செல்லப்பிராணிகளை மீட்க பலர் முயற்சித்த காட்சிகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் தனது செல்லப்பிராணியான நாய்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்ற நபர் ஒருவர் முயற்சித்துள்ளார். அதில் தற்காலிக மிதவையொன்றில் நாய்களை ஏற்றி, தான் வெள்ளத்தில் மிதந்து அவற்றை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார். செல்லப்பிராணியான நாய்களை நபரொருவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement